The Office of the PRO serves as a window to project the activities of the University to the world outside. Important events which include pertinent academic, research and extension activities are taken to the drawing rooms of the public through print media, television and internet, thus forging a strong connect with the common man and the stakeholders.
The office creates and maintains photo and video documentation of major events for press release and the same is kept in the archives. Another important task of the office is to coordinate and redress grievances on complaint petitions emerging from the Chief Ministers Special Cell of the Government of Tamil Nadu.
மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் பல்கலைக்கழத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக செயல் பட்டு வருகிறது.
மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம் பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தல், செய்தி வெளியீடுகளுக்கான ஏற்பாடு செய்தல், அவற்றை ஆவணப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிிகளும் செய்யப்படுகிறது.
மேலும் மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மூலம் பெறப்படும் மனுக்கள் மீதான மேல் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தல்.
There are no images in this gallery.
There are no images in this gallery.
There are no images in this gallery.
There are no images in this gallery.
There are no images in this gallery.
There are no images in this gallery.